Skip to main content

அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா இராஜனுக்கே


அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா இராஜனுக்கே
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
ஆராதனை ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே - 2

துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே - 2
கண்ணீரை நீக்கி காங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார் - 2

வெண் மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே - 2
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார் -2