அபிஷேக தேவன் எனக்குள்ளே இருக்கின்றார் சர்வ வல்ல தேவன் உனக்குள்ளே இருக்கிறார்
சர்வ வல்ல தேவன் உனக்குள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குதான்
எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்
எலிசாவின் தேவனே எனக்கள்ளே இருக்கிறார்
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
வெற்றி எனக்குதான்.
சாத்தானின் சூழ்ச்சியெல்லாம் இந்த
அபிஷேகம் முறிக்குமே
கங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அதிசயம் எனக்குத் தான்
என் பாத்திரம் அபிஷேகத்தால் அது
நிரம்பி விழியுமே
கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்
அக்கினி உனக்கு தான்.