Skip to main content

அருள் ஏராளமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே


அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய்ப் பெய்யட்டுமே

அருள் ஏராளமாய் பெய்யும்
மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம் - அருள்

அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன் - அருள்

அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இக்ஷணமே
அருளின் மாரியைத் தாரும
ஜீவ தாயபரரே - அருள்