Skip to main content

எகோவா தேவன் சிருஷ்டி கர்த்தர் அவர் எகோவா தேவன் வல்லமையுள்ளவர்


எகோவா தேவன் சிருஷ்டி கர்த்தர் அவர்
எகோவா தேவன் வல்லமையுள்ளவர்
கீலேயாத் தைலமாம் கன்மலையானவர்
உன்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்
ஆ அல்லேலூயா - ஆ அல்லேலூயா
ஆ அல்லேலூயா - ஆ அல்லேலூயா
எகோவா தேவன் வல்லமையுள்ளவர்
உன்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்

ஆபிரகாம் தேவன் என்றென்றும் உள்ளவர்
எகோவா சாலோம் சமாதான தேவன்
இஸ்ரவேல் தேவனாம் நித்தியமானவர்
உன்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் - ஆ

போதுமானவரே எகோவா யீரே
இரட்சண்ய தேவனாம் மேசியா தேவனே
இரட்சகர் வந்திட்டார் சாட்சி கொடுத்திட்டார்
உன்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் - ஆ