Skip to main content

என் கண்கள் உம்மை காணும் என் காதுகள் உம்மை கேட்கும்


என் கண்கள் உம்மை காணும்
என் காதுகள் உம்மை கேட்கும்
என் நாவு உம்மை பாடும்
என் இதயம் தியானிக்கும்

கைகள் கிரியை செய்யும் உம் நாமம் உயர்ந்திட
கால்கள் சுற்றி திரியும் உம் நாமம் அறிவிக்க
உம்மை ஸ்தோத்தரிப்பேன் உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன்

உதடு உம்மை போற்ம் என்றும் உம்மை துதித்திடும்
நடைகள் உறுதிபடுமே உம் வார்த்தையில் நிலைத்திடும்
உம்மை ஸ்தோத்தரிப்பேன் உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன்