எஜமானனே என் இயேசு ராஜனே (2) எண்ணமெல்லாம் ஏக்கbம்ல்லாம்
எண்ணமெல்லாம் ஏக்கbம்ல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே - என் - (2)
எஜமானனே எஜமானனே
என் இயேசு ராஜனே
உமக்காகத்தான் வாழ்கிறேன்
உம்மைத்தான் நேசிக்கிறேன் - 2
பலியாகி எனை மீட்டீரே
பரலோகம் திறந்தீரையா (2) - எஜமானனே
உயிர்வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன் - நான்
அழைத்தீரே உம் சேவைக்கு - என்னை
அதை நான் மறப்பேனோ - எஜமானனே
அப்பா உம் சந்நிதியில்தான்
அகமகிழ்ந்து களி கூறுவேன்
எப்போது உம்மை காண்பேன் - நான்
ஏங்குதய்யா என் இதயம் - எஜமானனே
என் தேச எல்லையெங்கும்
அப்பா நீர் ஆள வேண்டும்
வறுமை எல்லாம் மாறணும் - தேசத்தின்
வன்முறை எல்லாம் ஒழியணும் - எஜமானனே