Skip to main content

எனக்கும் உம் கிருபை போதுமே நேசரே எனக்கும் உம் கிருபை போதுமே


எனக்கும் உம் கிருபை போதுமே நேசரே
எனக்கும் உம் கிருபை போதுமே
கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே எனக்கு

துணையில்லா ஒரு மாடபுறா போல்
தவிக்கும் என்னை சேர்த்திட வாரும்
நாதனின் வருகை தாமதமானால்
விழாமல் காத்திமே - என்னை - எனக்கும்

சிங்கத்தின் குகையில் தள்ளினாலும்
அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும்
உள்ளம் கலங்கும் நேரங்கள் எல்லாம்
விழாமல் காத்திடுமே - என்னை - எனக்கும்

சிகிச்சைக்கு ஒரு வைத்தியனும் இல்லை
ஆறுதல் அடைய இடமும் இல்லை
உமது வழியும் கிருபை வசனமும்
மண்ணில் என் ஆறதலே - இந்த - எனக்கும்