Skip to main content

அப்பா உம்மை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன்


அப்பா உம்மை நான்
என்றும் ஸ்தோத்தரிப்பேன்
அன்பே உம்மை நான்
என்றும் நேசிப்பேன்

நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை நினைக்கும் வேளையில் - 2 - அப்பா உம்மை

மகிமையில் உம்மை தரிசிக்க
நடத்தும் பாதையை எண்ணும் போது 2 - அப்பா உம்மை

என்னை உம் பிள்ளையாய் மாற்றினிரே
உந்தன் சேவைக்காய் அழைந்ததீரே 2 - அப்பா உம்மை