Skip to main content

நான் சுகமானேன்... நான் சுகமானேன் புண்ணியரின் காயங்களால்


நான் சுகமானேன்... நான் சுகமானேன்
புண்ணியரின் காயங்களால்
ஆ.... அல்லேலூயா ஆனந்தமே
ஆ.... அல்லேலூயா - ஆரோக்கியமே

பிள்ளையின் அப்பம் - 2
பிள்ளையான எனக்கல்லோ - 2 - ஆ... அல்

என் நோய்கள் தீர்த்தார்
சாபமான சிலுவையில் - ஆ... அல்

நான் ஏன் சுமப்பேன்.. எந்தன்
இயேசு சுமந்தப்பின் - ஆ... அல்

யெகோவா தேவன்
எந்தன் நல்ல பரிகாரி - ஆ... அல்

பரிபூரண ஜீவன்
பரனீந்த ஜீவனிது - ஆ... அல்

இயேசுவின் இரத்தம்
பிணி போக்கும் நல்மருந்து - ஆ... அல்

பலவீனன் அல்ல
பலவான் நான் தேவன் சொன்னார் - ஆ... அல்

ஆயத்தமானேன்
இயேசு ராஜன் வருகைக்கு - ஆ... அல்