Skip to main content

நீரே என் தஞ்சம் நீரே என் கோட்டை


நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே இராஜா
நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் - வாழ் நாளெல்லாம்
எனதெல்லாவற்றிலும் நான் உம்மை நேசிப்பேன் (2)
இயே...சு...வே
இயேசுவே - இராஜா
இயேசுவே - தேவன்
இயேசுவே - மீட்பர்
இயே...சு...வே