Skip to main content

நம் இயேசு நல்லவர் ஒரு போதும் கைவிடார்


நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார் - (2)
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம் - (2)

அதிசயமானவர் ஆறுதல் தருகிறார் -2
சர்வவல்லவர் - (2) சமாதானம் தருகிறார் - உனக்கு - (2)

கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார் - (2)
விடுதலை தருகிறார் - இன்று

எதிர் காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை - நாம்

நொறுங்குண்ட நெஞ்சமே
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய் - இன்று
குறையெல்லாம் நீக்கவார் - உன்