Skip to main content

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின் தேவனில் மகிழுவேன்


மகிழுவேன் மகிழுவேன்
இரட்சிப்பின் தேவனில் மகிழுவேன்

அத்தி மரன் துளிர் விடாமல் போயினும்
திராசைச் செடி பழம் கொடாமற்ப் போயினும் - மகிழுவேன்

ஒலிளவ மரம் காய்க்காமற் போயினும்
வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும் - மகிழுவேன்

கிடையில் ஆட முதலற்றாலும்
தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும் - மகிழுவேன்

என் கால்களை அவர் மான் கால் போலாக்கி
உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார் - மகிழுவேன்

என் கோட்டை என் பெலன் என் யேகோவா
உமக்குள் நித்தியம் மகிழுவேன் - மகிழுவேன்