உம்மைப் போற்றி பாடுவோம் எங்கள் உயர்ந்த கன்மலையே
எங்கள் உயர்ந்த கன்மலையே
பெருவெள்ளம் மதிலை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில்
எங்கள் புலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிhலே
செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும்
எங்கள் பராக்கிரமமே
எங்கள் பெலனும் நீரே ஜெயம் எடுப்பேன் உம்மாலே
எம்மை உயர்ந்த ஸ்தானத்தின் மேல்
வைத்து வைத்ததும் நீரல்லவோ
கன்மலைதேனும் வடியும் எண்ணையும்
தருவது நீரல்லவோ