உந்தன் துணையிவரே என்றும் காத்திடுவார் - இவர்
என்றும் காத்திடுவார் - இவர்
கலங்காதே பயப்படாதே
மீட்பர் தாங்கிடுவார்
பொன் இயேசு ராஜன் இவர்
எந்நாளும் துணையிவரே
அல்லேலூயா ஆமென்
உன்னை தெரிந்தவரே
உன்னை நடத்திடுவார் - என்றும்
அழைப்பதனை அறிந்துணர்ந்து
கிரியை செய்திடுவாய் - பொன் இயேசு
உன்னை பலப்படுத்தி
ஜெயமாய் நடத்திடுவார் - இவர்
முன்னேறி சுதந்தரிப்பாய்
தேவ வாக்குகளை - பொன் இயேசு
அன்பின் தேவனிவர்
உயர்த்தி தாங்கிடுவார் - என்றும்
தவறியே நீ விழுந்திடாமல்
காத்து தாங்கிடுவார் - பொன் இயேசு