உம்மை ஆராதிக்க கூடினோம் ஆவியானவரே நுகங்களை முறிக்கும் அவியானவரே
நுகங்களை முறிக்கும் அவியானவரே
உம்மை ஆராதிக்க விடதலையாகுமே
எம்மை நிரப்பிட இப்போது வாருமே
உன்னத பெலத்தினால் மூடிடும்
ஆத்துமதரிசனம் தந்திடும் - உம்மை
பரிசுத்த அக்கினி எரியட்டுமே
மகிமையின் மேகம் மூடட்டுமே - உம்மை
உம் வரங்கள் கிரியை செய்யட்டுமே
உம் கனியும் எங்களில் வளரட்டுமே - உம்மை
வியாதிகள் இப்போது சுகமாகட்டும்
பிசாசின் கட்டுகள் தொலைந்தோடட்டும் - உம்மை
எம் கைகளை உமக்கு உயர்த்துகிறோம்
எம் உள்ளத்தில் உம்மை வாழ்த்துகிறோம் - உம்மை