Skip to main content

உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு என்றும் பெரியவரே - நீ


உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு
என்றும் பெரியவரே - நீ
அறியாததும் உனக்கு எட்டாததுமான
பெரிய காரியங்கள் செய்திடுவார்
நம்பிக்கையில்லா நிலையானதோ
விசுவாசம் உன்னில் குறைவானதோ
அற்புதற் உனக்குள்ளே இருக்கின்றார்
அதிசயம் செய்வார் கலங்காதே - அவர்
மதுரமான வாழ்வு கசப்பானதோ
ஒளிவரும் நேரம் இருளானதோ
ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
யாவையும் செய்வார் கலங்காதே - அவர்
சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
சுற்றத்தார் உன்னில் பகையனரோ
வல்லவர் உனக்குள்ளே இக்கின்றார்
வலக்கரம் தாங்குவார் கலங்காதே - அவர்