Skip to main content

ஆத்மாக்களுக்hகய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை தியாகம் செய்வாயா


ஆத்மாக்களுக்hகய் செலவு பண்ணவும்
செலவு பண்ணப்படவும் உன்னை தியாகம் செய்வாயா

ஆதாரமின்றி அழிந்து போகும்
ஆத்ம மீட்விழந்தவர்க்காய்
ஆத்தும பாரம் கொண்டவனாய்
ஆதாயம் செய்வாயா?

எண்ணற்ற மாணவர் நிலையிழந்து
கண்ணற்ற நிலையிலுள்ளார்
எண்ணற்ற ஆசிகள் பெற்ற நீயும்
எண்ணியே பார்ப்பாயா?

கோதுமை மணி நிலம் விழுந்து செத்தால்
அதிக பலன் தருமே
பிறரது பாரத்தை உன் பாரமாய்
ஏற்றிட துணிவாயா?

சாமுவேல், மோசே, நெகேமியா போன்ற
தீர்க்கரை அறிவாயா?
திறப்பின் வாசலில் நிற்ற உள்ளம்
திறந்து கொடுப்பாயா? - ஆத்மா