Skip to main content

ஆவி அனலுள்ளதாய் அவியாமல் பதுகாப்பாய்


ஆவி அனலுள்ளதாய்
அவியாமல் பதுகாப்பாய்
அனலுமில்லாமல் குளிருமில்லாமல்
ஜீவிப்பது பரிதாபம்

கர்த்தரின் நாள் சமீபம் மிக
கருத்துடன் ஜீவிப்பாயே
நிர்ப்பந்த நாட்கள் வரும்
நியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே - ஆவி

வருகையின் அடையாளங்கள்
வெகு விரைவாக நிறைவேறுதே
வானத்தின் அதிசங்கள்
காலம் கூறுதே கண்டிடுவாய் - ஆவி