சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா
சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா
சத்திய வழியும் ஜீவனும்hன சற்குரு ஆனந்தா
நித்திய வாழ்வினை தந்திட வந்த நர்மல ஆனந்தா
அல்லேலூயா ஓசன்னா - 4
அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா! ஓசன்னா!
அல்லேலூயா அல்லேலூயா
ஓசன்னா! ஓசன்னா! - 8
தருணம் தருணம் தருணம் தருணம் தற்பரனே தருணம்
தந்தையின் அன்பை தந்திட்ட எங்கள் சற்குருவே சரணம்
விந்தை மனிதரை ஒளிதனில் நடத்திட உதவிடுவாய் சரணம்
துருணம் இதுவே மீட்பினை பெற்றிட செய்திட்டோம் சரணம் - அல்லேலூயா
சரணம் சரணம் சரணம் சரணம் சச்சிதானந்தா
சரணம் சரணம் சரணம் சரணம் நித்தியானந்தா
முத்தி முதலாய் இருந்த எங்கள் முன்னவனே சரணம்
சித்தி பெற்றிட சித்தம் செய்திட பணிந்திட்டோம் சரணம் - அல்லேலூயா