Skip to main content

சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே ஆமென் இயேசுவே வாரும்


சீக்கிரமாய் வருகிறேன் என்றுரைத்தீரே
ஆமென் இயேசுவே வாரும்
மெய்யாகவே வருகிறேன் என்றுரைத்தீரே
ஆ மென் கர்த்தாவே வாரும்
ஆ மென் கர்த்தாவே வாரும்
ஆ மென் கர்த்தாவே வாரும்

ஜெயங் கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே
ஜீவ விருட்சக்கனியை புசிக்க தாருமே (2)
இரண்டாம் மரணத்தினாலே சேதப்படாமல்
ஜீவக் கிரீடம் எனக்கு நீர் தாருமே (2) - சீக்

ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே
ஜீவ விருட்சக்கனியை புசிக்க தாருமே (2)
இரண்டாம் மரணத்தினாலே சேதப்படாமல்
ஜீவக் கிரீடம் எனக்கு நீர் தாருமே (2) - சீக்

ஜெயங்கொள்ளுகிறவனாய் என்னை நிறுத்துமே
விடிவெள்ளி நட்சத்திரத்தை எனக்கு தாருமே (2)
வெண்மையான வஸ்திரம் தரிப்பித்திடுமே
ஜாதிகளின் மீது அதிகாரம் தாருமே (2) - சீக்