Skip to main content

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்; நீர் பாரும், நீர் பாரும், இப் பாலனை;


பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்;
நீர் பாரும், நீர் பாரும், இப் பாலனை;
வானோரின் இராஜன், கிறிÞது பிறந்தாரே
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை

தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்தலீர்!
நித்திய குமாரன், ஒப்பில்லாத மைந்தன்!
சாஷ்டாங்கம் செய்ய வாரும், (3) இயேசுவை

மோலோகத்தாரே மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடி போற்றுமேன்
விண்ணில் சந்தோஷம் மண்ணில் சமாதானம்
சாஷ்டாங்கம் செய்யவாரும் (3) இயேசுவை

இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரே
புகழும் Þதுதியும் உண்டாகவும்
அன்பின் சொரூபி அருள் அவதாரம்
சாஷ்டாங்கம் செய்யவாரும் (3) இயேசுவை