Skip to main content

பரிசுத்த தேவன் நீரே வல்லமை தேவன் நீரே


பரிசுத்த தேவன் நீரே
வல்லமை தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
இயேசுவே உம் நாமத்தை
என்றென்றும் தொழுதிடுவோம் நாம்
நீர் தேவன் நீர் இராஜா என்றும் - பரிசுத்த

கேருபின் சேராபீன்கள்
உந்தனை தொழுதிடவே
வல்லமை இறங்கிடவே
உந்தனை தொழுதிடுவோம் - பரிசுத்த

உம்மைப் போல் தேவன் இல்லை
பூவினில் பணிந்திடவே (2)
அற்புத தேவன் நீரே
என்றென்றும் தொழுதிடுவோம் (2) - பரிசுத்த

மேலான தேவன் நீரே
மேலான நாமமிதே
மாந்தர்கள் பணிகின்றாரே
உம்மையே தொழுதிடுவோம் - பரிசுத்த

சத்திய பாதைதனில்
நித்தமும் நடந்திடவே
உத்தம தேவன் நீரே
உம்மையே தொழுதிடுவோம் - பரிசுத்த