Skip to main content

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லாத் திரு Þநானத்தினால்


பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லாத் திரு Þநானத்தினால்
பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
மாசில்லா - சுத்தமாய்
திருப்புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கிட குணம் மாறிற்றா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்

பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்
மறு ஜென்ம குணமடைந்தீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் - மாசில்லா

மாசு கறை நீங்கும் நீச பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்
முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் - மாசில்லா