Skip to main content

வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி வாக்குகள் மாறா கிருபைகள் தந்தர் ஸ்தோத்தரி


வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி
வாக்குகள் மாறா கிருபைகள் தந்தர் ஸ்தோத்தரி
ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரி
ஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரி (2)
அல்லேலூயா அல்லேலூயா (5)
அல்லேலூயா அல்லேலூயா (5)
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

வறண்ட பாதையில் வழியைக் காட்டினார் ஸ்தோத்தரி
வாதை நேரத்தில் வைத்தியரானார் ஸ்தோத்தரி (2) - ஸ்தோத்தரி

துன்பத்தின் நடுவில் இன்பமாக்கினார் ஸ்தோத்தரி
துயரத்தின் வேளையில் ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி (2) - ஸ்தோத்தரி