வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர உம்மைத் தவிர
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன் - 2 - வேறு
இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே - 2 - வேறு
மனம் இரங்கினீரே
மறு வாழ்வு தந்தீரே - 2 - வேறு
சுகம் தந்தீரய்யா
பெலன் தந்தீரய்யா -2 - வேறு
இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே - 2 - வேறு
செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன் - 2 - வேறு