Skip to main content

இயேசுவின் நாமம் - அது இன்பம் தரும் நாமம்


இயேசுவின் நாமம் - அது
இன்பம் தரும் நாமம்
இயேசுவின் நாமம் - அது
இணையில்லாத நாமம்

இயேசுவின் நாமத்தினால் குருடரின் கண் திறந்தது
இயேசுவின் நாமத்தினால் செவிடரும் கேட்டனரே
இயேசுவின்

இயேசுவின் நாமத்தினால் வானம் பூமி கீழ்ப்படியும்
இயேசுவின் நாமத்தினால் கடலும் காற்றும் அடங்கும்
இயேசுவின்

இயேசுவின் நாமத்தினால் பாவம் மன்னிக்கப்படும்
இயேசுவின் நாமத்தினால் பரலோகம் திறக்கப்படுமே
இயேசுவின்

இயேசுவின் நாமத்தினால் முழங்கால்கள் யாவும் முடிங்கும்
இயேசுவின் நாமத்தினால் எல்லா நாவும் அறிக்கை செய்யும்
இயேசுவின்

இயேசுவின் நாமத்தினால் சாத்தான் பயந்து ஓடும்
இயேசுவின் நாமத்தினால் வெற்றி நமக்கு சேரும் - இயேசுவின்