Skip to main content

இரத்தம் ஜெயம் -2 கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்


இரத்தம் ஜெயம் -2
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் - 2
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் - 2

பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் - 2
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் - 2

விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் -2
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -2

நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் - 2
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் - 2