இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர் என்றென்றும் இயேசு பெரியவர் - அவர்
என்றென்றும் இயேசு பெரியவர் - அவர்
ஒருபோதும் கைவிடமாட்டார் - அல்லேலூயா
மனுஷனை பார்க்கிலும் இயேசு பெரியவர்
பிரபுக்களை பார்க்கிலும் இயேசு பெரியவர்
செல்வங்களை பார்க்கிலும் இயேசு பெரியவர்
பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர் - இயேசு
அதிசங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
அற்புதங்கள் செய்திடும் இயேசு பெரியவர்
நம்பினோரை வாழவைக்கும் இயேசு பெரியவர்
நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர் - இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவநதி இயேசு பெரியவர்
ஜீவ அப்பம் நானே என்ற இயேசு பெரியவர்
உலகிற்கு ஒளியான இயேசு பெரியவர்
உத்தமனின் துணையான இயேசு பெரியவர் - இயேசு
உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர்
உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு பெரியவர்
உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர்
உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர் - இயேசு
யோனாவிலும் பெரியவர் என்று பாடிடு
சாலமோனிலும் பெரியவர் என்று கூறிடு
தேவாலயத்திலும் பெரியவர் என்று எண்ணிடு
பெரிய காரியங்களை எதிர்பார்த்திடு - இயேசு