இதுவே காலம் இதுவே காலம் இயேசுவை சொல்லிடவே
இயேசுவை சொல்லிடவே
இதுவே காலம் இதுவே காலம்
உலகமெங்கும் சென்றிடவே
வானத்தின் பொல்லாத சேனையை வெல்ல
இதுவே காலம்
பாதாளம் செல்லும் ஜனங்களைத் தடுக்க
இதுவே காலம்
விசுவாச கூட்டம் எழும்பி பிரகாசிக்க
இதுவே காலம்
உலகத்தை வெறுத்து சிலுவையை நேசிக்க
இதுவே காலம்
வாலிப சேனை ஊழியம் செய்ய
இதுவே காலம்
உலகத்தை வெறுத்து சிலுவையை நேசிக்க
இதுவே காலம்
கிராமங்கள் தோறும் சுவிசேஷம்
இதுவே காலம்
பட்டணங்கள் தோறும் ஆதாயப்படுத்த
இதுவே காலம்