Skip to main content

இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் (அவர்)


இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
என்றென்றும் மாறாதவர் (அவர்)
என்றென்றும் மாறாதவர்

குருடனின் கண்களைத் திறந்தவர் அவர் நல்லவர் நல்லவரே
செவிடரின் செவிகளைத் திறந்தவர் அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே

வியாதியில் விடுதலை தருபவர் அவர் நல்லவர் நல்லவரே
பாவத்தை மன்னிக்கும் பரிசுத்தர் அவர் நல்லவர் நல்லவரே
அவர் நல்லவர் சர்வ வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது