Skip to main content

இயேசுவே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன் இயேசுவே உம்மை துதிக்கின்றேன்


இயேசுவே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்
இயேசுவே உம்மை துதிக்கின்றேன்
இயேசுவே உம்மை நம்புகின்றேன்
இயேசுவே நான் உம்மை நேசிக்கின்றேன்

நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன் இயேசுவே நான் உம்மை
நேசிக்கின்றேன்
நேசிக்கின்றேன் ஐயா நேசிக்கின்றேன் இயேசுவே நான் உம்மை
உம்மை நேசிக்கின்றேன்
இயேசுவே நான் உம்மை நேசிக்கின்றேன் (2)