இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் (3) பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
உலகம் என் பின்னே சிலுவை என் முன்னே (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
கஷ்டம் என் இன்பம் நஷ்டம் என் லாபம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
என் மீட்பர் பாதை என்றும் பின் செல்வேன் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
இயேசு என் ஆசை சீயோன் என் வாஞ்சை (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன்
நேசரின் சித்தம் செய்வதென் வாஞ்சை (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
செல்வேன் நான் வேகம் வெல்வேன் என் கிரீடம் (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்
கேட்கும் ஓர் ஓசை வா எந்தன் காந்தை (3)
பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான்