Skip to main content

இயேசு இன்பமானவர் இயேசு மகிமையானவர்


இயேசு இன்பமானவர்
இயேசு மகிமையானவர்
பாவசாப ரோகம் நீக்க வல்லமையானவர் (2)

அதிசயமானவர் அற்புதமானவர்
அருமையானவர் அடைக்கலமானவர் (2) ஶி இயேசு

உன்னதமானவர் உண்மையானவர்
வெண்மையானவர் மேன்மையானவர் (2) - இயேசு

நித்தியமானவர் நிரந்தரமானவர்
நீதியானவர் நிலைவரமானவர் (2) - இயேசு
605
இயேசு இன்பமானவர்
இயேசு மகிமையானவர்
பாவசாப ரோகம் நீக்க வல்லமையானவர் (2)

அதிசயமானவர் அற்புதமானவர்
அருமையானவர் அடைக்கலமானவர் (2) - இயேசு

உன்னதமானவர் உண்மையானவர்
வெண்மையானவர் மேன்மையானவர் (2) - இயேசு

நித்தியமானவர் நிரந்தரமானவர்
நீதியானவர் நிலைவரமானவர் (2) - இயேசு