இயேசு கிறிஸ்து வருகிறார் வருகிறார் இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்
அதிசீக்கிரமாய் அதிசீக்கிரமாய்
இயேசு கிறிஸ்து வருகிறார் அதி சீக்கிரமாய்
சந்திக்க நீ ஆயத்தமா ஆயத்தமா
சந்திக்க நீ ஆயத்தமா இன்று இயேசு வந்தால்
இன்று இயேசு வந்தால் இன்று இயேசு வந்தால்
சந்திக்க நீ ஆயத்தமா இன்று இயேசு வந்தால்
மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் அங்கிருப்பார் அங்கிருப்பார்
மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் என்றும் இயேசுவுடன்
என்றும் இயேசுவுடன் என்றும் இயேசுவுடன்
மீட்கப்பட்டோர் அங்கிருப்பார் என்றும் இயேசுவுடன்
ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் பாடிடுவோம் பாடிடுவோம்
ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் நித்திய நித்தியமாய்
நித்திய நித்தியமாய் நித்திய நித்தியமாய்
ஆனந்தம் கொண்டு பாடிடுவோம் நித்திய நித்தியமாய்
ஆயத்தப்படு இல்லையானால் இல்லையானால் இல்லையானால்
ஆயத்தப்படு இல்லையானால் அக்கினிக் கடலே
அக்கினிக் கடலே அக்கினிக் கடலே
ஆயத்தப்படு இல்லையானால் அக்கினிக் கடலே