Skip to main content

இயேசு வாழ்வு கொடுக்கிறார் இயேசு வாழ்வு கொடுக்கிறார்

இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பிவா
இயேசு வாழ்வு கொடுக்கிறார்
இன்றே அவரிடம் நம்பிவா

ஆறுதல் இல்லையோ அலைந்து தவிக்கின்றாயோ
ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய் உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார்

சமாதானம் தருவாரே கவலைகள் நீக்குவாரே
தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய் உன்னை அழைகின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார்

வியாதியின் கொடுமையோ நம்பிக்கை இழந்தாயோ
சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய் உன்னை அழைக்கின்றாரே
அழைக்கின்றார் அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார்