இயேசு நாமம் மேலானது இயேசு நாமம் உயர்ந்தது
இயேசு நாமம் உயர்ந்தது
இயேசு நாமம் உலகிலே
என்றென்றும் மாறாதது
அவர் நாமம் விடுதலை
அவர் நாமம் அடைக்கலம்
அவர் நாமம் இரட்சண்யமே
அவர் நாமம் இயேசுவே - இயேசு
இயேசு நாமம் புகலிடம்
இயேசு நாமம் கன்மலை
இயேசு நாமம் துரகமே
இயேசு நாமம் போதுமே - இயேசு
இயேசு நாமத்தில் சுகமுண்டு
அவர் நாமத்தில் பெனுண்டு
அவர் நாமத்தில் ஜெயமுண்டு
அவர் நாமம் இயேசுவே - இயேசு