தினம் தினம் இயேசு நாயகனை மனம்மனம் மகிழ்ந்து பாடுவேன் மகிழ்ந்து பாடுவேன்
மனம்மனம் மகிழ்ந்து பாடுவேன் மகிழ்ந்து பாடுவேன்
ஆனந்தமாக என் நேசர் மார்பில்
ஆன்போடு சாய்ந்து அகமகிழ்வேன் - தினம்
கருவில் என்னைத் தெரிந்துகொண்டு
கருத்தாய் அவரைப் பாடவைத்தார் - தினம்
வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார் - தினம்
மன்னவர் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான் - தினம்
அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன் - தினம்