Skip to main content

தேவனே என் ஜீவனே உம்மையன்றி இவ்வுலகில் யார்யெனக்குண்டு

தேவனே என் ஜீவனே
உம்மையன்றி இவ்வுலகில் யார்யெனக்குண்டு
நீரே என் வழி நீரே என் சத்யம்
உம்மை விட்டால் இவ்வுலகில் யார்யெனக்குண்டு

என் கோட்டையே என் துரகமே
உம்மையன்றி இவ்வுலகில் யார்யெனக்குண்டு
எந்தன் அரணே எந்தன் கரமே
உம்மை விட்டால் இவ்வுலகில் யார்யெனக்குண்டு

என் நேசரே என் மீட்பரே
உம்மையன்றி இவ்வுலகில் யார்யெனக்குண்டு
எந்தன் பெலனே எந்தன் சுகமே
உம்மை விட்டால் இவ்வுலகில் யார்யெனக்குண்டு