தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியும் கொடுக்கிறார்
பலமும் அன்பும் தெளிந்த புத்தியும் கொடுக்கிறார்
பயப்படாதே நான் உன் தேவன்
கலங்கிடாதே நான் உன் தேவன்
தாங்கி சுமப்பேன் நான் உன் தேவன்
ஆபிரகாம் ஈசாக்கின் யாக்கோபின் தேவன்
நான் உன் தேவன் உன் சொந்தம் உன்னோடிருக்கிறேன் - தேவன்
பேர் சொல்லி நான் உன்னை அழைத்தேன்
பார் இதோ நான் உன் பக்கம் நிற்கின்றேன்
என்றுரைத்து ஏசழைத்தார்
அன்போடவரை சேவிப்பேன் - தேவன்
உந்தன் அழைப்பை உறுதிப்படுத்து
உந்தன் ஜெபத்தை நீ பெலப்படுத்து
உன் விசுவாசத்தை காத்து ஸ்திரப்படுத்து
உன் அழைப்பை நீ இடறாமல் நிறைவேற்றுவாய் - தேவன்
அப்பா பிதாவே உம்மை நேசிப்பேன்
என் இயேசுவே நான் உம்மை நேசிப்பேன்
அன்பின் தூய ஆஜீயானவரே உம்மை நேசிப்பேன் (2)
பிதா குமாரன் பரிசுத்த ஆவி
திருத்துவ தேவனை சேவிப்பேனே - தேவன்