Skip to main content

தேவா சரணம் கர்த்தா சரணம் இராஜா சரணம் இயேசைய்யா சரணம்


தேவா சரணம் கர்த்தா சரணம்
இராஜா சரணம் இயேசைய்யா சரணம்

தேவாதி தேவனுக்கு சரணம்
இராஜாதி இராஜனுக்கு சணம்
தூய ஆவியே சரணம் அபிஷேக நாதா சரணம்
சணம் சரணம் சரணம்

கர்த்தாதி கர்த்தருக்கு சரணம்
காருண்ய கேடகமே சரணம்
பரிசுத்த ஆவி சரணம் ஜீவ நதியே சரணம்
சரணம் சரணம் சரணம்

மகிமையின் மன்னனுக்கு சரணம்
மாசற்ற மகுடமே சரணம்
சத்திய ஆவியே சரணம் சர்வவியாபியே சரணம்
சரணம் சரணம் சரணம்