துதித்திடு என் உள்ளமே Þதோத்தரி என் கைகளே
Þதோத்தரி என் கைகளே
சரணங்கள்
மகத்துவ தேவனுக்கு Þதோத்ரம்
மாறாத நேசருக்கு Þதோத்ரம்
ஆலோசனை கர்த்தரே Þதோத்ரம்
அதிசயமானவர்க்கு Þதோத்ரம்
பாவங்களை வென்றவரே Þதோத்ரம்
சாபங்களை தீர்த்தவரே Þதோத்ரம்
ஆபத்தில் அடைக்கலமே Þதோத்ரம்
ஆசீர்வாத தேவனே Þதோத்ரம்
கண்ணீரை துடைப்பவரே Þதோத்ரம்
கலங்காதே என்றவரே Þதோத்ரம்
வியாதியின் பரிகாரியே Þதோத்ரம்
ஆறுதலின் தேவனே Þதோத்ரம்
மரணத்தை ஜெயித்தவரே Þதோத்ரம்
மாசில்லாத தேவனே Þதோத்ரம்
யூதராஜ சிங்கமே Þதோத்ரம்
ஆச்சரிய தேவனே Þதோத்ரம்