Skip to main content

தேவா உம் சமூகமே எனது பிரியமே


தேவா உம் சமூகமே
எனது பிரியமே
அல்லேலூயா அல்லேலூயா (2)
வானத்தின் வாசர் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே - தேவா
நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே - தேவா
கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே - தேவா