Skip to main content

தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன்


தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்
அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன் - தேவனே

முழுமனnhடு ஆராதிக்கின்றேன்
முழங்கால் படியிட்டு ஆராதிக்கின்றேன் - தேவனே

யெகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக்கொள்வீர் - தேவனே