ததேவா உம் சமூகமே எனது பிரியமேதேவா உம் சமூகமே எனது பிரியமேதேவா உம் சமூகமேஎனது பிரியமேஅல்லேலூயா அல்லேலூயா (2)வானத்தின் வாசர் நீரேவாழ்க்கையின் அப்பம் நீரே - தேவாநம்பிக்கை தெய்வம் நீரேநங்கூரம் என்றும் நீரே - தேவாகர்த்தாதி கர்த்தர் நீரேகானான் தேசம் நீரே - தேவா