கிறிÞது இயேசு தயாள பிரபு சிருஷ்டித்த தயவு - இரட்சித்த உந்தன் முடிவு
சிருஷ்டித்த தயவு - இரட்சித்த உந்தன் முடிவு
கீதம் பாடவே
சரணங்கள்
மானிலத்தில் மானிடனானீர்
மாந்தர்கள் மத்தியில் மா ஏழையானீர்
மாபெரும் துக்க துன்பங்கள் ஏற்றீர்
பாவி என்னை இரட்சிக்க - பிரிய
பாவப் பிணியால் வாதிக்கப்பட்டேன்
பாடுகள் பட்டும் பலனைக் காணேன்
பின் வந்து உந்தன் வÞதிரம் தொட்டேன்
பிழைத்தேன் அட்சணமே - பிரிய
விசுவாச பேழை ஆழியில் இருக்க
புயல்களெல்லாம் அலைக்கழிக்க
இயேசுவே நீரே அலையை அதட்டி
அக்கரைப் படுத்தினீர் - பிரிய